எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு

சென்னை அறிவியல் விழா

சென்னை அறிவியல் விழா

அறிவியல் நகரத்தால் 2008 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சென்னை அறிவியல் விழா நடத்தப்படுகிறது. இவ்விழா அறிவியல் கண்காட்சிகள், விரிவுரைகள், குழுவிவாதம், போட்டிகள் போன்ற பல நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதாகும் இவ்விழா, தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடைபெறும். ஐயாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிடுவார்கள். குறிப்பாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் பார்வையிடுவர். அறிவியல் நகரம், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களை அவர்களின் அறிவியல் வடிவமைப்புகளுடன் கலந்துக் கொள்ள அழைப்பு விடுக்கும். அறிவியல் கண்காட்சியில் கலந்து கொள்வதற்கு, விவரங்கள் மற்றம் விண்ணப்ப படிவங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளிலிருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்

தமிழ்நாடுஅறிவியல் அறிஞர்கள் கையேடு

உதவித் தொகை

தமிழ்நாடு மாணவர்கள் அறிவியல் காங்கிரஸ்

உறுப்பு-நிறுவனங்கள்

மின்- இதழ்